ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்தது
வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.
29 Nov 2024 5:33 PM ISTஇந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை - தலைமைப் பொருளாதார ஆலோசகர்
இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாக தலைமைப்பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறியுள்ளார்.
22 July 2024 4:20 PM ISTஇந்திய பொருளாதாரம் பிரகாசமாக இருக்கிறது - சர்வதேச நாணய நிதியம் புகழாரம்
தேர்தல் நடக்கும் ஆண்டாக இருந்தாலும் இந்தியா நிதி ஒழுங்கை பராமரித்து வருவது பாராட்டுக்குரியது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
20 April 2024 1:31 AM ISTவேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா நீடிக்கிறது: ஐ.நா. அறிக்கை
இந்தியாவை முக்கிய மாற்று உற்பத்தித் தளமாகக் கருதும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளால் இந்தியா பயனடைகிறது.
5 Jan 2024 2:35 PM IST'இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பிரதமர் மோடியின் அரசாங்கம் 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
13 Nov 2023 5:55 AM ISTஇரண்டாவது காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம்
இந்தியாவில் நடப்பு 2022-23 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பொருளாதார வளர்ச்சி ( மொத்த உள்நாட்டு உற்பத்தி) 6.3 சதவீதம் ஆக பதிவாகி இருக்கிறது.
1 Dec 2022 6:39 AM IST'இந்திய பொருளாதாரம் 2047-ல் 40 ட்ரில்லியன் டாலராக உயரும்' – முகேஷ் அம்பானி
2047-ல் இந்தியா பொருளாதாரம் 40 ட்ரில்லியன் டாலராக உயரும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
23 Nov 2022 10:32 AM ISTஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையில் இந்திய பொருளாதாரத்தை சித்தரிக்கும் வகையில் இடம்பெற்ற படத்தால் சர்ச்சை
இந்திய பொருளாதாரம் குறித்து ஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையில் இடம்பெற்ற சித்தரிப்பு படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
14 Oct 2022 5:55 PM ISTகடந்த ஆண்டே இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் சிக்கிவிட்டது: சுப்பிரமணியன் சுவாமி டுவிட்
சர்வதேச அளவிலான பிரச்னைகளால் பல நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் இந்தியாவில் மந்த நிலை ஏற்படாது என நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
2 Aug 2022 4:48 PM ISTஇந்திய பொருளாதாரம் மோசமாக உள்ளதா? ப.சிதம்பரம் கேள்வி
கடந்த நிதி ஆண்டில் இருந்த 6.7 சதவீத அளவுக்கு நிதி பற்றாக்குறையை வைத்திருக்க முயற்சிப்போம் என்று கூறுகிறது.
24 Jun 2022 10:28 PM IST